அதிகாரம்: அவா அறுத்தல் குறள் 363

நாள்தோறும்
      நற்குறள்
___________________
அதிகாரம்:
அவா அறுத்தல்
குறள் 363
------------------------------வேண்டாமை
அன்ன விழுச்
செல்வம்
ஈண்டில்லை
யாண்டும்
அஃது ஒப்பது
இல்.
பொருள்
"""""""""""""""""
அவா அற்ற
நிலையைப்
போன்றசிறந்த
செல்வம் இப்
பாரில் இல்லை.
வேறெங்கும்
அதற்குச்
சம மான ஒன்று
இல்லை.

Comments