Skip to main content

Posts

Showing posts from January, 2025

போகி வாழ்த்துக்கள்

🎉 போகிப்பண்டிகை!  🎉போகிப்பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகி விட்டது. 🎉வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. 🎉பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அதுமட்டுமல்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுப்படுத்துவது தமிழர் பண்பாடு. 🎉இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுவிடும் நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள். காப்பு கட்டுதல் : 🎉போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்...

Ekura Circle - Emakandam Kuligai and Rahukaalam

  எ கு ரா -  எமகண்டம்,  குளிகை  மற்றும்  ரா கு காலம், ஒரே வட்டத்தில் மாற்றுப்பெயர் -  எராகு

Top UPI Apps at the End of 2024

1. PhonePe 2. Google Pay 3. PayTM 4. Navi 5. Cred  Navi Crossed 1% Market Share. Source: https://www.business-standard.com/companies/news/navi-crosses-1-market-share-in-upi-transactions-in-december-2024-125010801052_1.html

Happy New Year 2025!