சிரிங்க ப்ளீஸ்

சிரிங்க ப்ளீஸ்

5 பேர் மட்டும் பயணம் செய்யக்கூடிய சிறிய ரக விமானத்தில் அம்பானி, விஜயகாந்த், தோனி, அப்துல்கலாம் , ஒரு சிறுவன் ஆகியாேர் பயணம் செஞ்சாங்க

விமானம் சிறிது தூரம் சென்றதும் இயந்திர காேளாறு காரணமாக,விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது.

4 பாரசூட் தான் இருந்தது....

1) அம்பானி:

இந்தியா பொருளாதாரத்தை நான் உயர்த்தணும் சாெல்லிட்டு அவர் ஒரு பாராசூட்டை எடுத்துகிட்டு குதிச்சிட்டார்....

2) தோனி:

கிரிக்கெட்டுக்கு நான் தேவைன்னு சாெல்லிட்டு அவர் ஒரு பாராசூட்டை எடுத்துகிட்டு குதிச்சிட்டார்...!

3) விஜயகாந்த்:

தமிழ்நாட்டின் அடுத்த முதல் அமைச்சர் நான்தான் அப்படீன்னு சாெல்லிகிட்டு அவரும் ஒரு பாராசூட்டை எடுத்துகிட்டு குதிச்சிட்டார்....

4) அப்துல்கலாம்:

அந்த சிறுவனிடம் சொன்னாரு,"தம்பி இப்ப மீதமுள்ளது ஒரே ஒரு பாராசூட் தான்"நான் வாழ்ந்துட்டேன்..
நீ இன்னும் வாழவே இல்லை,
அதனால மீதம் இருக்கிற ஒரு பாரசூட்டை எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு".

அந்த சிறுவன் சொன்னான், "விஜயகாந்த் எடுத்துகிட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்கை.
இப்ப நம்மகிட்ட 2 பாராசூட் இருக்கு வாங்க குதிக்கலாம்....

😺😜😃😝😃😛😄😸

Comments