ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சியில்

ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சியில் what's up லும் தூங்கி கொண்டும் இருந்ததாக news 7 ஒளிபரப்பு செய்தது. என பதிவு வந்தது .ஆசிரியர்கள் நாங்கள் திருத்தி கொள்கிறோம்.99%பேர் பல தேர்தல் பணி செய்து உள்ளார்கள். அரைத்த மாவே அரைத்து கொண்டு இருக்குகிறார்கள். அது மட்டும் அல்ல . உரிய நேரத்தில் பயிற்சித் தொடங்கப் பட்டதா அதுவும் இல்லை. Video சரியாக ஓடியதா அதுவும் இல்லை sound இருந்ததா அதுவும் இல்லை. தபால் ஓட்டுக்காக form 12 கோடுக்கப்பட்டது அதில் ஒருவருக்கு கூட ஓட்டர் id no அல்லது part serial no சரியாக இருந்ததா அதுவும் இல்லை. Xerox voter I'd மற்றும் order Xerox எடுத்துச் சென்றோம் அதுவும் சில இடங்களில் வாங்க வில்லை . தேர்தல் நேரம் 7 மணி முதல் மாலை 6மணி வரை. 11 மணி நேரம் இடைவெளி இல்லாத பணி இதில் நாங்கள் சாப்பிட break எடுத்துக்கொள்ளக் கூடாது bathroom வசதி தண்ணிர் வசதி சரிவர இல்லாத எத்தனையோ இடங்களில் சகித்து கொண்டு வேலை செய்து உள்ளோம் இது எல்லாம் உங்கள் news 7 கண் பார்வைக்கு ஏன் தெரிவதில்லை. ஒட்டு மொத்த ஆசிரியர்களை குறை கூறுவது கேவலமான செயல் இதை ஆசிரியர் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. ஆசிரியர்கள் இல்லையேல் தேர்தல் இல்லை . தங்கள் அன்புள்ள ஆசிரியர் சமூகம்.

Comments