மன அழுத்தம்,காரணமில்லாத பயம் நீங்க மற்றும் மனத்தெளிவு பெற

மன அழுத்தம்,காரணமில்லாத பயம் நீங்க மற்றும் மனத்தெளிவு பெற

மேற்கண்ட நிலையில்  இருக்கும் சமயங்களில் மட்டும் வலது அல்லது இடது கையில் ஒரு ரப்பர் பேண்ட் அணிந்து கொள்ளவும்- பின்பு அதை பத்து முறை  நாடியில் படுமாறு இழுத்து விட்டு கொள்ளவும்.கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி கொண்டே.
உடனடி தெளிவு, பயம்-சோர்வு  நீக்கம் மற்றும் எதிரிகளை பற்றிய கவலை நீக்கம் பெறலாம். ஒரு நாளிற்கு ஒரு முறை அதுவும் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் மட்டும் செய்யவும்.

மந்திரம் : "குத்து குத்து கூர்வடிவேலால்"

Comments