அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக அறிஞர் அண்ணா

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த
லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக
அறிஞர் அண்ணா ஒருமுறை அமெரிக்க
சென்றாராம்..அங்கே பலமணி நேரம்
காக்க வைக்கபட்ட பின்னர் கூட
அண்ணாவுக்கு அவரை சந்திக்க
அனுமதி கிடைக்கவில்லையா
ம்....பின்னர் தமிழகம்
திரும்பிவிட்டார்....
சில ஆண்டுகள் பின்னர் லிண்டன்
ஜோன்சன் இந்தியாவுக்கு விஜயம்
செய்தாரம்... அவர் சந்திக்க
விரும்புபவர்கள் பட்டியலில் முதலில்
இடம்பிடித்த பெயர் கர்மவீரர்
காமராஜர்....அப்பொழுது அமரிக்க
ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம்
எடுக்கவே பல இந்திய தலைவர்கள்
விரும்பினார்கள் ..... அனால்
காமராஜர் தன்னால் அவரை சந்திக்க
முடிக்க யாது என்று மறுத்துவிட்டாரா
ம்.....
எல்லோருக்கும் வியப்பு.. ஏன்
என்று வினவியபொழுது அவர் சொன்ன
பதில் '' ஒரு தமிழனான
அண்ணாவை சந்திக்காமல்
அவமனபடுதிய அவரை சந்திக்க
என்னால் முடியாது....ஏன் என்றால்
நானும் ஒரு தமிழன்..''

Comments