ஒருவருக்கொருவர் உதவி சிரமங்கள்

📚📕📖 ஒருவருக்கொருவர்  உதவி சிரமங்களைக்  குறைத்துக் கொண்டு  வாழ்வது தான்  வாழ்வு.
                 _________ ஜார்ஜ்  எலியட்

📚📕📖 மிகச் சிறந்த போர் உன் மனதிற்கும் புலன்களுக்கும் எதிராக நீ செய்யும் போர் ஆகும்.
__________ சுவாமி சிவானந்தர்

📚📕📖 ஆத்திரம், அறிவுக்கு எதிரி
         ___________ ஓர் அறிஞர்

📚📕📖 தனது பலவீனங்களைக் கண்டறிந்துகளைவதே முழுமையான மனிதனின் பலம்.
- ___________ செயிண்ட் அகஸ்டின்

📚📕📖 மற்றவரின் மகிழ்ச்சியில் நம் மகிழ்ச்சியைத் தேடுவதே மகிழ்ச்சி கான ரகசியம்
       ________ ஜார்ஜ் பெர்னார்ட்டஸ்

📚📕📖 ஒவ்வொருவரும் இரு விதக் கல்வி பெறுகின்றனர்;பிறரிடமிருந்து பெறுவது ஒன்று, தானே பெறுவது மற்றொன்று
       ___________ எட்வர்ட் கிப்பன்

📚📕📖 தொழுகையிலிருந்து எழும் போது முன்னிலும் மேலான மனிதனாய் எழுபவன் எவனோ அவனுடைய வேண்டுகோளுக்கே ஆண்டவன் செவிசாய்ப்பான்
         - - - - - - - - -  ஜார்ஜ் மெடித்

📚📕📖 மற்றவர்களையல்ல நம்மை நாமே முந்துவது தான் வாழ்க்கையின் லட்சியம்
__________ மால்ட் பீ டி.பாப் காக்

📚📕📖 மன நிறைவே தொட்டதை எல்லாம் பொன்னாக்கும் மந்திரக்கோல்
        _________  பெஞ்சமின் ஃப்ராங்ளின்

📚📕📖 1000  சொற்களைக் கேட்டுக் கொள் ; நீ I வார்த்தை பேசு
_______ கீழை நாட்டுப் பொன்மொழி |

_________ __________________________________________

Comments