பால் தயிராக உறைய

பால் தயிராக உறைய மோர் சிறிது சேர்த்து குறிப்பிட்ட நேரம் காத்திருத்தல் வேண்டும்.
ஆனால் அதே பால் நஞ்சாக மாற துளி நஞ்சை சேர்க்கும் போதே நஞ்சாகிவிடும.
இதுபோல் தான் நல்ல செயல் நடைபெற காத்திருக்க வேண்டும், ஆனால் தீய செயல் உடனே நடந்து விடும்.
எனவே பொறுமையாக செய்தாலும் நன்மையை செய்வோம்.

Comments