காலை செய்தி 11-5-2016

♈🇮🇳காலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴11-5-2016🌴🌴🙏
📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴பிரதமர் மோடியின் கல்விச்சான்றிதழ் உண்மையானதுதான்: டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம்

♈🇮🇳🌴பீகாரில் காரை முந்தி சென்ற வாலிபரை ஆத்திரத்தில் சுட்டு கொன்ற தனது மகனை காக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.சி. மனோரமா தேவி அக்கட்சியில் இருந்து இன்று மாலை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

♈🇮🇳🌴சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

♈🇮🇳🌴அரியானா மாநிலத்தில் 70 வயது கடந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 46 வருடங்களுக்கு பின் முதன்முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

♈🇮🇳🌴மத்திய பணியாளர் தேர்வாணையமான யூபிஎஸ்சி ஆண்டு தோறும், ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஎப்.எஸ் ஆகிய உயர் பணிகளுக்கு தேர்வு நடத்துகிறது. இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், இந்தியா முழுவதும் 1078 பேர் தேர்ச்சி பெற்றனர்.  டெல்லியைச் சேர்ந்த டினா டாபி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அத்தர் அமீர் உல் ஷபீர் கான் 2-வது இடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் சரண்யா ஹரி முதலிடம் பெற்றார். இவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.

♈🇮🇳🌴 ஐ.பி.எல்., கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி 

♈🇮🇳🌴 ஜெ திட்டங்களை .,நிறைவேற்றாவிட்டால் என்னிடம் கேளுங்கள்: ஆதீனம்  

♈🇮🇳🌴செஞ்சி: நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை  

♈🇮🇳🌴மேலூரில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு; மருமகன் தப்பியோட்டம்  

♈🇮🇳🌴யானை தாக்கி பெண் காயம் 

♈🇮🇳🌴ஈரோடு அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி 

♈🇮🇳🌴ரகசிய கேமரா வைத்து ஆபாச படங்கள் எடுப்பதால் ‘‘நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன்’’ நடிகை பிரியங்கா சோப்ரா சொல்கிறார்

♈🇮🇳🌴மதுபான விடுதிகளுக்கு 2 நாட்களில் லைசென்சு மராட்டிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

♈🇮🇳🌴சுப்ரீம் கோர்ட்டுக்கு 16–ந்தேதி முதல் ஜூன் 28–ந்தேதி வரை கோடை விடுமுறை பதிவாளர் அறிவிப்பு

♈🇮🇳🌴வடகொரியாவில் ‘கொல்லப்பட்ட’ ராணுவ தளபதிக்கு கட்சிப்பதவி

♈🇮🇳🌴ஜெர்மனி ரெயில் நிலையத்தில் கத்தி தாக்குதல்; ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

♈🇮🇳🌴பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் ரோட்ரிகோ வெற்றி; பாராளுமன்ற ஜனநாயகம் மலர வாய்ப்பு

♈🇮🇳🌴3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகன் மீட்பு

♈🇮🇳🌴போலி சாதி சான்றிதழ் விவகாரம்: கோலாப்பூர் மேயர், 2 கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்

♈🇮🇳🌴மருத்துவ நுழைவு தேர்வு விவகாரம் ‘தவறு செய்திருந்தால் பதவி விலக தயார்’ மந்திரி வினோத் தாவ்டே ஆவேசம்

♈🇮🇳🌴பெண் புகைப்படக்கலைஞர் எடுத்த புகைப்படத்தில் ஏணிப்படிகள் தெரிந்த அபூர்வ காட்சி
இங்கிலாந்தின்  லங்காஷயர் 

♈🇮🇳🌴அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமை:ஒபாமா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

♈🇮🇳🌴மேட்டுப்பாளையத்தில் கனமழை : உதகை சாலையில் போக்குவரத்து பாதிப்பு 

♈🇮🇳🌴 நோட்டாவுக்கு முக்கியத்துவம் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

♈🇮🇳🌴ஆத்தூர் அருகே 8 ஆயிரம் ஜவ்வரிசி மூட்டைகள் பறிமுதல்  

♈🇮🇳🌴பாலக்காட்டில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் ் 

♈🇮🇳🌴 வியாபம் ஊழல் வழக்கில் சிக்கிய சஞ்சீவ் சக்சேனா ஜாமீனில் விடுதலை 

♈🇮🇳🌴விக்கிரவாண்டி அ.தி.மு.க., நிர்வாகி வீட்டிலிருந்து ரூ.3 கோடி பறிமுதல்  

♈🇮🇳🌴அ.தி.மு.க., அரசு ஏழைகளின் நலன் காக்கும் அரசு: ஜெயலலிதா பிரசாரம்  

♈🇮🇳🌴சிவில் சர்வீஸ்: தமிழக சரண்யா ஹரி 7 வது இடம்  

♈🇮🇳🌴இன்று முதல் ஒவ்வொரு தொகுதிகளிலும் 25 பறக்கும் படைகள் தீவிர சோதனை ராஜேஷ் லக்கானி தகவல்

♈🇮🇳🌴 புதுக்கோட்டையில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.3.8 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.அக்னிஹோத்ரி இடமாற்றம் 

♈🇮🇳🌴 ஆண்டிபட்டியில் கனமழை 

♈🇮🇳🌴நாசிக்கில் சிலிண்டர் வாயு ஏற்றி சென்ற லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு 

♈🇮🇳🌴 அண்ணாநகர் தொகுதியில் வாக்களார்களுக்கு டோக்கென் தந்த அதிமுக பிரமுகர் பிடிபட்டார் 

♈🇮🇳🌴 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்வு 

♈🇮🇳🌴அமளி தொடரும் பொது மசோதாவை விவாதத்துக்கு எடுக்கக் கூடாது : சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல் 

♈🇮🇳🌴 டில்லியில் டீசல் வாகனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி  

♈🇮🇳🌴சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு  

♈🇮🇳🌴முதல் உத்தரவே மதுவிலக்கு தான்: ஸ்டாலின் பிரசாரம்  

♈🇮🇳🌴தூத்துக்குடியில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு  

♈🇮🇳🌴தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை  

♈🇮🇳🌴எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராவார்: கருணாநிதி  

♈🇮🇳🌴சேலத்தில் அன்புமணி பிரச்சாரம் 

♈🇮🇳🌴மயிலாப்பூரில் இளங்கோவன் பிரச்சாரம்

♈🇮🇳🌴தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை: மகேந்திரன் பேட்டி 

♈🇮🇳🌴 விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை 

♈🇮🇳🌴மக்கள் மௌனப் புரட்சியின் மூலம் பாடம் கற்பிப்பார்கள்: திருமாவளவன் 

♈🇮🇳🌴அனைத்துக் கட்சி தேர்தல் அறிக்கையையும் காப்பியடித்துள்ளார் ஜெயலலிதா: பிரேமலதா பேட்டி
.
♈🇮🇳🌴உளுந்தூர்பேட்டை மாஷபுரீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் வழிபாடு

♈🇮🇳🌴ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைப்பார்: நமீதா பேட்டி

♈🇮🇳🌴நத்தம் விஸ்வநாதன் கல்லூரி அலுவலகங்களில் ரெய்டு

♈🇮🇳🌴சீரழிக்கப்பட்ட கல்வித் துறையும், அதை முன்னேற்றுவதற்கான செயல்திட்டமும்! : ராமதாஸ் தேர்தல் அறிக்கை
.

♈🇮🇳🌴திமுக வேட்பாளருக்கு எதிராக - சுயேட்சை வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் அழகிரி ஆதரவாளர்கள்

♈🇮🇳🌴வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் உட்பட 5 மத்திய அமைச்சர்களின் எம்.பி. பதவி ஜூலையுடன் நிறைவு
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments