மாலை செய்தி 12-5-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴12-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴மராட்டியத்தில் தண்ணீர் பற்றாக்குறையை அடுத்து நோயாளிகள் சேர்க்கையை அரசு மருத்துவமனை நிர்வாகம் நிறுத்தி உள்ளது.

♈🇮🇳🌴மராட்டிய மாநிலம் ஹாஜி அலி தர்காவிற்குள் திருப்தி தேசாய் நுழைந்து வழிபாடு

♈🇮🇳🌴முடிந்தால் தாவூத் இப்ராகிம்மை கைது செய்து பாருங்கள் சோட்டா ஷகீல் சவால்

♈🇮🇳🌴மாயமான மலேசிய விமானத்தின் 2 பாகங்கள் கண்டுபிடிப்பு

கடந்த ஜூலை மாதம் ரீயூனியன் தீவு அருகே விமானத்தின் பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு மொசாம்பிக் அருகே 2 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

தற்போது மொரீசியஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா பகுதிகளில் மேலும் 2 விமான பாகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவையும் இந்த விமானத்தின் பாகம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

♈🇮🇳🌴மரியாதை இல்லாமல் நடந்து கொண்ட சீன அதிகாரிகள் என ராணி எலிசபெத் கூறியதாக சர்ச்சை

♈🇮🇳🌴35 பேர் உயிருடன் புதைப்பு 3 சிறுவர்கள் குடும்பத்துடன் எரிப்பு ஐ.எஸ் தீவிரவாதிகள் அட்டகாசம்...சிரியா

♈🇮🇳🌴மும்பையில் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடல்சார் வாரிய அதிகாரி கைது மற்றொரு சம்பவத்தில் மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

♈🇮🇳🌴கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை தானே கோர்ட்டு தீர்ப்பு

♈🇮🇳🌴மும்பை, பன்வெல்- கோவா இடையே சிறப்பு ரெயில் மத்திய ரெயில்வே அறிவிப்பு

♈🇮🇳🌴கெட்டது நடந்தால் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுகிறார் ரங்கசாமி மீது, நாராயணசாமி குற்றச்சாட்டு

♈🇮🇳🌴ஆட்சியை கவிழ்த்து விடுவோம்” என்று 3 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டினார்கள் ரங்கசாமி பரபரப்பு பேச்சு

♈🇮🇳🌴சேலத்தில் அதிமுகவினரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
 
♈🇮🇳🌴மேற்கு வங்கத்தில் சிறுத்தை தோல் வைத்திருந்த ஒருவர் கைது 

♈🇮🇳🌴 தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தேர்தல் நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு 

♈🇮🇳🌴தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் 25 ஆயிரம் பட்டு சேலைகள் பறிமுதல் 

♈🇮🇳🌴புதுவையில் ரூ.65 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை : வானிலை மையம் தகவல் 

♈🇮🇳🌴 தஞ்சாவூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴 ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: ஜூன் 1-ம் தேதி ஒத்திவைப்பு 

♈🇮🇳🌴சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடத்தை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

♈🇮🇳🌴 காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கத்தில் சோதனை 

♈🇮🇳🌴 தமிழகத்தில் தண்ணீர், மின்சார பற்றாக்குறை நிலவுகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு 

♈🇮🇳🌴இலவச பொருட்களால் மக்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது : ராஜ்நாத் சிங் 

♈🇮🇳🌴மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகள் : ராஜேஷ் லக்கானி தகவல் 

 

♈🇮🇳🌴 ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு ரகுராம் ராஜன் தகுதியற்றவர் : சுப்பிரமணிய சாமி 

♈🇮🇳🌴ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு 

♈🇮🇳🌴மதுரை வடக்கு தொகுதியில் ரூ.5 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴உத்திர பிரதேச த்தில் சாலையில் தீ பிடித்து எரிந்த வேனால் பரபரப்பு 

♈🇮🇳🌴 குஜராத் எம்.பி பிரவீன் மறைவு: மாநிலங்களவை ஒத்திவைப்பு 

♈🇮🇳🌴 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 

♈🇮🇳🌴 ஓசூரில் ரூ.3.49 லட்சம் பணம் பறிமுதல் 

♈🇮🇳🌴234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : ஸ்டாலின் நம்பிக்கை 

♈🇮🇳🌴அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு 

♈🇮🇳🌴 கடலூரில் பணத்தை கொட்டி பாமக வேட்பாளர் போராட்டம் 

♈🇮🇳🌴ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச்சந்தை 

♈🇮🇳🌴29 இந்தியர்கள் லிபியாவில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்தனர் 

♈🇮🇳🌴 மிட்னபூரில் வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி 

♈🇮🇳🌴 மல்லையாவுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்: அமலாக்கத்துறை கோரிக்கை  

♈🇮🇳🌴சென்னை பாரிமுனையில் ஸ்டாலின் பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல்  

♈🇮🇳🌴தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு  

♈🇮🇳🌴ஆளுங்கட்சியே பணம் கொடுக்கிறது; ஸ்டாலின்  

♈🇮🇳🌴தமிழகத்தில் இன்று ராஜ்நாத்சிங் பிரசாரம்  

♈🇮🇳🌴திருவாரூரில் இன்று கருணாநிதி பிரசாரம்  

♈🇮🇳🌴நெல்லையில் இன்று ஜெ., பிரசாரம்  

♈🇮🇳🌴காரைக்காலில் 25 ஆயிரம் புடவைகள் பறிமுதல்  

♈🇮🇳🌴சீன பொருள் இறக்குமதி அதிகரிப்பு : அமைச்சர்

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments