தினமும் ஒரு திருக்குறள் திருக்குறள் எண் : 19

☀தினமும்☀ஒரு☀திருக்குறள்

📖திருக்குறள் எண் : 19📖

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

தமிழ் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால்  இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும்  தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

ஆங்கில விளக்கம்:
If rain fall not  penance and alms deeds will not dwell within this spacious world.

🙏🏻உறவுகளே இனிய திங்கள் தின வாழ்த்துக்கள்  23/05/16🙏🏻

Comments