200 வருடத்துக்கு எந்த தேதிக்கும் நீங்களே எளிமையாக கிழமை காணலாம

200 வருடத்துக்கு எந்த தேதிக்கும் நீங்களே எளிமையாக கிழமை காணலாம் தேதி எண்ணிக்கை:
மாதத்தின் சிறப்பு நம்பர்
                  +
வருட நம்பர்
                  +
லீப் வருட எண்ணிக்கை
                   +
நூற்றாண்டு 1999 = 0
                         2000 = 6
மாதத்தின் மேஜிக் எண்
1 சனவரி            = 0
2 பிப்ரவரி          = 3
3 மார்ச்                = 3
4 ஏப்ரல்               = 6
5 மே                     = 1
6 ஜூன்               = 4
7 ஜூலை           = 6
8 ஆகஸ்ட்           = 2
9 செப்டம்பர்      = 5
10 அக்டோபர்    = 0
11 நவம்பர்        = 3
12 டிசம்பர்         = 5

கணக்கிடும் முறை
உதாரணம் =
கடந்த நூற்றாண்டு தேதி
15.08.1947
என்ன கிழமை? இதோ..
கணக்கடல் ....
15 (தேதி அப்படியே)
   +
  2 (மாத மேஜிக் எண்)
  +
47 (வருடம்)
  +
11 (வருடத்திலுள்ள லீப்
      வருட எண்ணிக்கை
      47/4=11 லீப் உள்ளது
  +
  0 (நூற்றாண்டு1900=0)
-------
75
-------
கிடைக்கும் டோட்டல் 6க்கு மேல் இருப்பின் 7ஆல் வகுக்கவும் மீதி வருவதை எடுக்கவும்
இதில் மீதி 5 (75/7= ஈவு 10, மீதி 5)
0 = ஞாயிறு
1 = திங்கள்
2 = செவ்வாய்
3 = புதன்
4 = வியாழன்
5 = வெள்ளி
6 = சனி

15.08.1947 க்கு 5 வருவதால் வெள்ளி
சரி இன்று ????
17.05.2016
தேதி                      20 +
மாத மேஜிக் எண் 1 +
வருடம்                  16  +
லீப் எண்ணிக்கை 4 +
நூற்றாண்டு           6 +
                                 -------
மொத்தம்     =        47
6க்கு மேல் உள்ளதால்
47/7= ஈவு 6 மீதி 5
5 என்றால் வெள்ளி
இன்று வெள்ளி
🌽🌶🌽🌶🌽🌶🌽🌶

Comments