நாள்தோறும் நற்குறள் அதி: மெய்யுணர்தல் குறள் 360

நாள்தோறும்
நற்குறள்
___________________
அதி:
   மெய்யுணர்தல்
குறள் 360
-------------------------------
காம ம் வெகுளி
மயக்கம் இவை
மூன்றன்
நாம ம்
கெடக்கெடும்
நோய்.
பொருள்
***********
விருப்பு,வெறுப்பு,
அறியாமை இக்
குற்றங்கள்
கெடுமாறு
ஒழுகினால்
துன்பம்
வாராமல்
கெடும்.

Comments