ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் –77

*தினம் ஒரு விஷ்ணு சகஸ்ரநாமம் –77*
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 47
அநிர் விண்ணஸ் ஸ்தவிஷ்டோ பூர் தர்ம  யூபோ மஹாமக:
ந க்ஷத்ர நேமிர் ந க்ஷத்ரீ க்ஷம: க்ஷõமஸ் ஸமீஹந:
436. அநிர்விண்ண: சோம்பல் இல்லாதவன்.
437. ஸ்தவிஷ்ட: பெருத்தவன் (ஸ்தூல வடிவினன்)
438. பூ: அனைத்தையும் தாங்குபவன்.
439. தர்மயூப: தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவன்.
440. மஹாமக: வேள்வி வடிவானவன்.
441. நக்ஷத்ர நேமி: விண்மீன்களை இயக்குபவன்.
442. நக்ஷத்ரீ: விண்மீன்களை உடையவன்.
443. க்ஷம: பொறுமையுள்ளவன்.
444. க்ஷõம: குறைந்து உள்ளவன் (நுட்பமானவன்)
445. ஸமீஹத: பிறரை இயங்கச் செய்பவன்

Comments