அன்பின் பிடிப்பில்,

அன்பின்
     பிடிப்பில்,
அன்பின்
      பிணைப்பில்
விலங்குகளின்
        தாயும்
சேயும்
விளையாடும்
     காட்சி!
அருமை!
     அருமை!
வாழி! தங்காய்!
சாந்தி!

Comments