பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம்

பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம் பண்ணிட்டு ஒருத்தர்வீடு திரும்பிட்டு இருந்தார்.அப்போ திடீர்னு வானத்துலஇடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம்.உடனே நம்ம ஆளு மேலபாத்து சொன்னானாம்"அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ"😆😆😀😂

Comments