அன்னையர் தினம்#அன்னையர்தினம்#
தன்னை மறந்து,
தன் குழந்தைகளுக்காகவே
அர்ப்பணித்து,அகிலத்தில்
தாய்க்கு நிகரான உறவு
இதுவரை இல்லையென
நிருபித்து,வாழும் போதே
தெய்வத்தை கண்முன்
காண்பித்த உன்னதமான
உருவம் நீங்கள் தான்...

Comments