திருச்சி மாநகரின், முக்கியமான வணிக/சேவை பகுதிகள்..

திருச்சி மாநகரின், முக்கியமான வணிக/சேவை பகுதிகள்..

1. காய்கறிகள், பழங்கள் மற்றூம் மளிகை சாமன்கள்(சில்லரை மற்றும் மொத்தம்) – காந்தி மார்கெட்

2. இரும்பு சம்மதப்பட்ட பொருட்கள்(அனைத்தும்) – பாலக்கரை

3. மரசாமன்கள், கண்ணாடி மற்றும் எலக்ட்ரிக்கல் சாமன்கள் – மரக்கடை

4. கட்டிடம் சார்ந்த பொருட்கள்(டைல்ஸ், பெயிண்ட் போன்றவைகள்) – WB ரோடு

5. பிளாஸ்டிக் சாமன்கள் (சில்லரை மற்றும் மொத்தம்) – பெரியகம்மாளதெரு

6. ஃபர்னிச்சர் பொருட்கள் – இப்ரஹிம் பார்க்

7. கவரிங் நகைகள் மற்றும் டைமண்ட் பஜார் - இப்ரஹிம் பார்க்

8. துணிக்கடைகள் ,நகை கடைகள் மற்றும் பாத்திரக்கடைகள் – சிங்காரதோப்பு, பெரியக்கடைவீதி, மற்றும் NSB ரோடு

9. புத்தக கடைகள்(புதிய புத்கங்கள்) – நந்தி கோவில் தெரு, மற்றும் WB ரோடு

10. புத்தக கடைகள்(பழைய புத்கங்கள்) – பெரியக்கடைவீதி

11. பூக்கள் மற்றும் மாலைகள் – காந்தி மார்கெட், மற்றும் ஸ்ரீரங்கம்

12. பூஜை சாமான்கள் – பெரியக்கடைவீதி, சின்னகடைவீதி மற்றும் ஸ்ரீரங்கம்

13. மருத்துவமனைகள், மருத்துவமனை சோதனை கூடங்கள் மற்றும் மருந்துகடைகள்(பெரும்பான்மை) – தில்லைநகர்

14. ஆப்டிகல்ஸ் – மேலப்புதூர்

15. ஆப்செட், பிரிண்டிங் பிரஸ்கள் மற்றும் உபகரணங்கள் – அல்லிமால் தெரு

16. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் ஸ்டிகர்கள் – பீமநகர் மற்றும் ஒத்தகடை

17. டூரிஸ்ட் வண்டிகள், டிராவல்ஸ் & கேப்ஸ் (வாடகை) – ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், மற்றும் மத்தியபேருந்து நிலையம்

18. லாரி சர்வீஸ்கள் – காந்திமார்கெட், மற்றும் EB ரோடு

19. மூங்கிள் மற்றும் விறகுகடைகள் – EB ரோடு

20. பழைய ஃபர்னிச்சர்கள் – EB ரோடு

21. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் – சிங்காரதோப்பு, தெப்பக்குளம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம்

22. லாட்ஜிங் ஹோட்டல்கள் - மத்தியபேருந்து நிலையம்

23. இறைச்சி மார்கெட் – மீன்மார்கெட், பீமநகர், மற்றும் புத்தூர்

24. கருவாடு
(மொத்தமாக மற்றும் சில்லரையாக) – EB ரோடு

25. நர்சரிகள் - மாம்பழசாலை

ஹி.தவ்லத் உசேன்...

Comments