பேட்மிண்டன்

📚📕📖  இந்தியாவில்  1880  - ஆம்  ஆண்டில்  _ பூனா-  என்ற  பெயரில்  பூப்பந்து  விளையாட்டு  விளையாடப்பட்டது.   இந்த  விளை யாட்டை  ஆங்கிலேயர்கள்  கற்றுக் கொண்டு  பிரிட்டன்  சென்று . பேட்மிண்டன் - என்ற  இடத்தில்  விளையாடிய  காரணத்தால்  அன்று  முதல்  அந்த  இடத்தின்  பெயரே  நம்  பூப்பந்து  விளையாட்டுக்கு  நிலைத்து விட்டது.

Comments