விடுகதையா... இந்த வாழ்க்கை...!!!!

விடுகதையா... இந்த வாழ்க்கை...!!!! விடை தருவார் யாரோ...????? எனது கை என்னை அடிப்பது போல் ... எனது விரல் கண்ணை கெடுப்பது போல் அழுது அறியாத என் கண்கள் ஆறு குளம் போல் பெருகுவதே ஏன்...?????!!!!

Comments