இந்த ஜட உலகத்திற்கும்...

இந்த
ஜட
உலகத்திற்கும்...

ஆன்மீக
உலகத்திற்கும்...

வேற்றுமை
என்ன...

ஆன்மா
என்னும்
முறையில்...

நாம்
நித்யம்
ஆனவர்களே...

இருப்பினும்...

குறிப்பிட்ட
காலம்
கழித்து...

நாம்
உடலை
மாற்றியாகியே
வேண்டும்...

இது
இயற்கையின்
நியதி...

அல்லது

இறைவனின்
கட்டளை...

உடல்
அழியும்
போது...

ஆன்மா
அழிவதில்லை...

அது
உலகில்
உள்ள...

84 லட்சம்
உயிரினங்களில்...

ஏதோ
ஒன்றாக
இருக்கலாம்...

ஆனால்...

இதைவிட
மேலான
நிலையும்...

ஒன்று
உண்டு...

அது...

அது...

அனைத்து
மதங்களிலும்
சொல்லப்படும்...

உன்னதமான...

' ஆன்மீக
வானம் '

ஆகும்...

அந்த
இடத்திற்கு...

இடம்
பெயர...

வேண்டும்
எனில்...

அது
நம்

இந்த
ஜென்ம
நிலையிலேயே...

நாம்தான்
தீர்மானிக்க
வேண்டும்...

இது
சாத்தியமானதே...

நம்
ஒவ்வொரு
எண்ணங்களாலும்...

ஒவ்வொரு
செயல்களாலும்...

அந்த
இடம்
பெயர்தல்
தீர்மாணிக்க
படுகிறது...

இந்த
சுழற்சி

' ஸம்சாரா '
என
அழைக்க
படுகிறது...

வாங்க...

அந்த
சாகச
பயணத்தை...

இன்றில்
இருந்து
தொடங்குவோம்...

Comments