நாள்தோறும் நற்குறள் பொருள் அல்லவற்றைப் பொருள் என்று

நாள்தோறும்
நற்குறள்
********************
பொருள் அல்ல
வற்றைப்
பொருள் என்று
உணரும்
மருளான்ஆம்
மாணாப்
பிறப்பு.
(குறள் 351
மெய்உணர்தல்)

பொருள்
------------------
மெய்ப்பொருள்
அல்லாதவற்றை
மெய்ப்பொருள்
என்று தவறாக
உணர்கின்ற
மயக்க உணர்
வால் சிறப்பிலா
துன்ப ப்பிறவி
உண்டாகும்.

Comments