ஹமாம் சோப்பு போட்டா

ஹமாம் சோப்பு போட்டா  பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது

மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது

டெட்டால்,லைஃப்பாய் சோப்பு போட்டா
கிருமிகளால் ப்ராப்ளம் வராது

.ஆனால். .....
உங்களுக்கு  ஒண்ணு  தெரியுமா?
.

மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா வாழ்க்கை ல எந்த ப்ராப்ளமும் வராது
😃
Have a nice Saturday

Comments