பத்தாம் வகுப்பு இந்தி பரீட்சைக்கு கேட்கப்பட்ட கேள்வி .... பொங்கல் கே பாரே மேம் ஏக் உபன்யாஸ் லிகோ?

பத்தாம் வகுப்பு இந்தி பரீட்சைக்கு கேட்கப்பட்ட கேள்வி ....
பொங்கல் கே பாரே மேம் ஏக் உபன்யாஸ் லிகோ?

பதில்

பொங்கல் தமிள்நாடு கா ஏக் பண்டிகை ஹை. இஸ் பண்டிகை தைமாஸ் மேம் மனாத்தா ஹை. ஸப் லோக் அதிகாலை குளிச்தே ஹை ஔர் நயா கப்டா உடுத்துதா ஹை. வாசல் மேம் படா படா கோலம் போடுத்தா ஹை. கலர் கலர் பவுடர் பீ போடுத்தா. மத்ய் மேம் பூசணிப்பூ வெப்பாங்க ஹை. மாதாஜி சர்க்கரைப் பொங்கல் செய்த்தாஹை. பொங்கும் ஸமய், ஸப் லோக் பொங்கலோ பொங்கல் போல்த்தா. அம்மாஜி வடை பீ ஔர் கூட்டு, கறி, சாம்பார், அப்பளம் ஔர் நிறைய செய்த்தா ஹை. மதியம் ஸப் கோ ஸூர்ய பகவான் கோ படைத்தா. கரும்பு பீ படைத்தா. கற்பூரம் காட்டி கே பாத், ஸப் உக்காந்து காத்தா ஹை. உஸ் கே பாத் நன்னா கொர் கொர் ஸோத்தா ஹை. அம்புடுதே ஹை.

Comments