பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான தூர்தர்ஷன் செய்தி, பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 27 Anchor-cum-Correspondents பணிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Anchor-cum-Correspondents

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.33,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

1. சென்னை

காலியிடங்கள்: 02

2. மும்பை

காலியிடங்கள்: 02

3. கொல்கத்தா

காலியிடங்கள்: 02

4. லக்னோ

காலியிடங்கள்: 02

  5. பாட்னா

காலியிடங்கள்: 02

  6. ஜெய்ப்பூர்

காலியிடங்கள்: 02

  7. அகமதாபாத்

காலியிடங்கள்: 02

  8. கவுகாத்தி

காலியிடங்கள்: 02

  9. ஹைதெராபாத்

காலியிடங்கள்: 02

.10. பெங்களூர்

காலியிடங்கள்: 01

11. புவனேஸ்வர்

காலியிடங்கள்: 01

  12. சண்டிகர்

காலியிடங்கள்: 01

13. ஜம்மு

காலியிடங்கள்: 01

டிடி நியூஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


14. ஸ்ரீநகர்

காலியிடங்கள்: 01

15. ராய்ப்பூர்

காலியிடங்கள்: 01

16. ராஞ்சி

காலியிடங்கள்: 01

17. சிம்லா

காலியிடங்கள்: 01

18. திருவனந்தபுரம்

காலியிடங்கள்: 01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2016

செய்திகள் சேகரித்தல் **

STYLE  ரிப்போர்டர் குழுக்கள்

தலைமை அலுவலகம் -- கரூர் மாவட்டம்.....Whatsapp No...9843335586....

💐💐

Comments