மச்சீ

நண்பர் 1: மச்சீ எவ்வளவு நாள் கழிச்சு பார்க்கிறோம் வெறும் டீ மட்டும் தானா?

நண்பர் 2: வேற என்ன வேனும்?

நண்பர் 1: கடிக்க எதாச்சும்!!!

நண்பர் 2: ராஜபாளயம் நாய் இருக்கு அவுத்துவிடவா?

Comments