ஆயிரம்‬ பேர் மார்க் எடுக்கலாம்

‪#‎ஆயிரம்‬ பேர் மார்க் எடுக்கலாம் ,‪#‎கேமராவுக்கு‬ உதடு நடுங்க வாயை திறந்துக்கொண்டு ‪#‎இனிப்பு‬ வாங்க ‪#‎போஸ்‬ கொடுக்கலாம்..
ஆனாலும் ‪#‎சென்னை‬ மாநகராட்சி ‪#‎பள்ளியில்‬ படித்து 1168, ‪#‎மதிப்பெண்‬ பெற்று , மாநகராட்சி பள்ளிகளிலேயே ‪#‎இரண்டாம்_இடத்தை‬ பிடித்து இருக்கும் ‪#‎சவுஜன்யாவுக்கு‬ அம்மா இல்லை.. ‪#‎ரத்தபுற்றுநோயால்_இறந்து‬ போய் விட்டார்…
‪#‎அப்பாவுக்கு‬ கண் தெரியாது… தம்பி தங்கைகளுடன் சொற்பமாக வரும் வீட்டு வாடகையில் ‪#‎படித்து‬ வெற்றி பெற்று இருக்கின்றார்…‪#‎மதிப்பெண்_ரிசல்ட்‬ பார்த்து விட்டு ‪#‎பார்வையற்ற_தகப்பனை_அழைத்துக்கொண்டு‬ நடந்து வந்த இந்த சவுஜன்யாவில் ‪#‎பீடு‬ நடை இருக்கின்றதே…
அதுக்கு ‪#‎இணையே‬ இல்லை.. ‪#‎காலையில்‬ அந்த ‪#‎போட்டோ_ஆயிரம்_மிடுக்குளை_உணர்த்தியது‬.
வாழ்த்துகள் ‪#‎சவுஜன்யா‬..


Comments