சாதுக்கள் தொடர்பு

★சாதுக்கள்  தொடர் பு ★

எல்லா  ஆசைகளையும்  விடுவதற்கு  சுலபமான. வழி 
எல்லா ஆசைகளையும்  விட்ட. சாதுக்களிடம்  தொடர்பு  கொள்வது  தான்,

ஞானிகள்   தரிசனம்  நன்று

அவர்களுடைய. சேவை  அதைவிட நன்று

அவர்கள்  சொல்  கேட்பது  அதைவிட. நன்று,

ஞானகுரு  சொன்னபடி  நடப்பதே மேலான. குருபக்தியாகும்,

சகஜ. ஞானிகளிடம்  பக்தி  செய்யாமல் சகஜ. ஞானநிலை  அடையமுடியாது  .

பகவான் ஸ்ரீரமணமகரிஷியின் சீடர்
ஸ்ரீஅண்ணாமலை ஸ்வாமிகள்

Comments