சிரிக்க மட்டும்.....

சிரிக்க மட்டும்.....

1) மனைவி  : நீ தான் husband டா வர போறேனு  school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!
கணவன்  : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!
மனைவி  : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!
கணவன்  ???????

2) டாக்டர் : என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?
பேசண்ட்  : பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!
டாக்டர் : ??????

3) மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!
கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
மனைவி : ?????

4) தோழி 1 : எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”
தோழி 2 : “நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”
தோழி 1 : ?????

5) நண்பர் 1 : "என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"
நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "
நண்பர் 1 :  "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "
நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "
நண்பர் 1 : ??????

6) GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
GIRLS: ?????

7) சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.. அதான்
சர்தார் 1 :????

8) மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா??
அப்பா : ஆமாம் டா செல்லம்
மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ?
அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா
மகன் : ?????

9) டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
டாக்டர் : ?????

10) பேசண்டின்  கணவன் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?
பேசண்டின்  கணவன் :  ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
டாக்டர்  : ??????

Comments