என் கேள்விக்கென்ன பதில்?

 1. நான் யார் ?

2. எங்கிருந்து வந்தேன் ?

3. இந்த புண்ணிய பூமியில் எனக்கு உள்ள கடமைகள் என்ன ? 

4. அடுத்து நான் எங்கு போக வேண்டும் ?

ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன் .


உள்ளே இருந்து என் பொண்டாட்டி குரல் குடுத்தாள் ...

" உலக மஹா சோம்பேறி . என் உசுர எடுக்கறதுக்கின்னே பொறந்திருக்கீங்க . சீக்கிரம் போய் குளிச்சுட்டு, அரை கிலோ இட்லி மாவு வாங்கிட்டு வாங்க "


என் ஆன்மீக கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்து விட்டது .😜😁

Comments