உலகத்துலேயே கடுமையான சட்டம் உள்ள அரபு நாடுகளில் கூட யாரையுமே விசாரணை இல்லாமல் தண்டிப்பதில்லை. சென்னையில குளிர் கொஞ்சம் அதிகம் போல, அதனால் தான் இந்த கொள்ளை காரங்க நைட் தூங்கும் போது கூட ஷீ போட்டுக்கிட்டு தான் தூங்கினாங்க போல இருக்கு. என்னமா ரீல் விடுறானுங்க. கேமரா இல்லாத வங்கிகளில் கொள்ளை நடந்ததுன்னு சொன்னாங்க, ஆனா போலிஸ் கலர் போட்டோ வெளியிட்டு பாத்து மணி நேரத்துக்குள்ள என்கவுண்ட்டர். 30 லட்சம் கொள்ளை அடித்தவர்களுக்கு என்கவுண்ட்டராம், ஆனா ஒரு லட்சத்து எழுபது ஆறாயிரம் கோடி அடிச்சவங்க நீதிமன்றத்துல ஜாமீன் கேட்டு காத்திருக்காங்க.. இறையாண்மை கூட பணம் இருந்தா வேற மாதிரி போல. திருடனாய், பொது மக்களாய் கொள்ளை அடித்தால் இது தான் கதி. பொழக்க தெரியாத பசங்க, இவங்களும் அரசியல் வாதியோ, அரசு அதிகாரியாகவோ ஆயிற்று அப்புறம் கொள்ளை அடிச்சிருக்கணும், அப்பா ஜாமீன் கொடுத்து, சலூட் அடிச்சு அனுப்பி விடுவானுங்க. 5 பேர அரெஸ்ட் பண்ண துப்பில்லாம சுட்டுருக்காங்க.. இதுக்கு பாராட்டு வேற.. நல்ல வேளை பழக்க தோசத்துல தோஷத்தில் நில அபகரிப்பு வழக்கு போடாமல் இருந்தாங்களே. அதுவே பெரிய விஷயம். கொஞ்சம் விட்டா திமுக ஆட்சியில் ப...
Channel of Online Newsfeeds and Entertainment