நிகழ்பட வலை பதிவுகள் சமீபகாலமாக முக்கிய பங்கு வகித்து கொண்டிருகின்றன. இவை எழுத்து உரையுடன் கூடிய நிகழ்படங்களின் தொகுப்பாகும். இடன் பகுப்பாய்வு பற்றிய ஆராய்ச்சியில் இதை எளிதாகவும் வெற்றிகரமாகவும் கையாள்வது என்பது ஒரு சவாலான ஒன்றாகும். முந்தைய அமைப்பில் சொற்பொருள் விளக்கமும் நிகழ்பட வலை பதிவுகளும் உள்ளடக்கிய நிர்வாக முன்மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. இவை திறவுசொற்களை குறிப்பிட்ட வலைப்பதிவுகளிலிருந்து மட்டுமல்லாமல் புற வளங்களிலிருந்தும் சொற்பொருள் விளக்கம் மூலம் பிரித்தெடுக்கிறது. நிகழ்பட வலைப்பதிவு தேடல் மூலம் வினவுசொர்கள் பிரித்தெடுத்த சொற்களுடன் ஒப்பிடப்பட்டு அதற்கு தகுந்த நிகழ்படங்களை பெறலாம். உருவ தேடல் மூலம் பல படங்களின் இடையே உள்ள ஒப்புமையை அறியலாம். இவை பெறப்பட்ட நேரம், இறுதியாக பார்த்த படங்கள் போல பல கட்டளைகளுக்குட்பட்டு வரிசைபடுத்தப்படுகிறது. ...
Channel of Online Newsfeeds and Entertainment