*நேட்டோ அமைப்பு என்றால் என்ன..?* *NATO-North Atlantic Treaty Organization* *வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு..* 1949" ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பு தான் நேட்டோ.. இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.. *இதில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டின் மீதும் மற்ற நாடுகள் போர் தொடுத்தால்,* *நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஓரணியாக சேர்ந்து எதிரி நாட்டை தாக்க வேண்டும் என்பது தான் நேட்டோ அமைப்பின் ஒப்பந்தம்..* 12 நாடுகளுடன் தொடங்கிய நேட்டோ அமைப்பானது, தற்போது 30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பலம் வாய்ந்த கூட்டமைப்பாக மாறியிருக்கிறது.. *நேட்டோவின் தற்போதைய உறுப்பு நாடுகள்* 1)அமெரிக்கா 2)கனடா 3)பிரிட்டன் 4)பிரான்ஸ் 5)ஜெர்மனி 6)போர்ச்சுக்கல் 7)இத்தாலி 8)துருக்கி 9)அல்பேனியா 10)பெல்ஜியம் 11)பல்கேரியா 12)குரோஷியா 13)செ.குடியரசு 14)டென்மார்க் 15)எஸ்டோனியா 16)கிரீஸ் 17)ஹங்கேரி 18)ஐஸ்லாந்து 19)லாட்வியா 20)லிதுவேனியா 21)லக்சம்பர்க் 22)மாண்டினீக்ரோ 23)நெதர்லாந்து 24)வடக்கு மாசிடோனியா 25)ஸ்பெயின் 26)...
Channel of Online Newsfeeds and Entertainment