எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை பிரியாணி தரமறந்த பாய்க்கு 🐑🐑🐐🐐🐏 .
எப்பிரியாணி யார்யார் வாய்கேட்பினும் அப்பிரியாணி பாய்வீட்டில் சுவைப்பது அறிவு 🐑🐑🐐🐐🐏 ு முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும்
"அஹமது" நட்பே நட்பு 🐑🐑🐐🐐🐏
பாயினால் செய்த பிரியாணி சிறிதெனினும் ருசியில் மாளப் பெரிது. 🐑🐑🐐🐐🐏
பிரியாணியுள் பிரியாணி வாண்கோழி பிரியாணி அப்பிரியாணி பிரியாணியில் எல்லாம் தலை.
🐑🐑🐐🐐🐏 பிரியாணி செய்தாரை ஒறுத்தல் அவர்நாண பிரியாணி தின்று விடல்.
பக்ரித் நல்வாழ்த்துக்கள்
Comments