பட்டாசின் மூலம் சில விசமத்தை இந்தியாவில் பரப்ப திட்டமிட்டிருக்கும் சீனா

பட்டாசின் மூலம் சில விசமத்தை இந்தியாவில் பரப்ப திட்டமிட்டிருக்கும் சீனா

விலை குறைவாக கிடைத்தது என்ற ஒரே காரணத்திற்காக சீன பட்டாசை நீங்கள் வாங்கி உங்கள் வீடுகளில் வைத்திருந்தால் தயவு செய்து அதை அப்புரப்படுத்திவிடுங்கள் ஏனென்றால் இந்தியாவின் மக்கள் சக்தியை சீர்குழைக்க மிகப் பெரிய அளவில் சதித்திட்டங்களை தீட்டி நாம் பயன்படுத்தும் பட்டாசுக்களில் சல்ஃபருடன் சில நச்சுப்பொருட்களையும் சேர்த்துள்ளார்கள் இந்த சதிகாரர்கள்

ஆனால் இதையெல்லாம் முழுமையாக ஆராயாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு நம் அரசு பல டண் கணக்குகளில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துவிட்டது

என்னால் முடிந்த அளவு இந்த தகவலை உங்களை வந்தடைய செய்துவிட்டேன்
இதை நம் மக்கள் அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்துவது இனி உங்கள் கையில்தான் இருக்கிறது

படித்து முடித்ததும் உடனே சேர் செய்து பல மக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்றுங்கள்
இப்படிக்கு அப்துல்கலாம் ஐயாவின் இளைஞர்களாகிய தேசிய அக்னிச் சிறகுகள்

Comments