பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடியுடன் சென்ற இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகா் அஜித் டோவல்...

பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடியுடன் சென்ற இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகா் அஜித் டோவல்...

இவா் இப்பதவிக்கு வரும் முன் மோடியின் உடன்பிறவா நண்பனாக இல்லை..

இந்தியஉளவு அமைப்பான ரா வின் உளவாளியாக பாகிஸ்தானில் 7 வருடம் சிறையில் இருந்து,பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை இந்தியா மூலம் வெளியுலகிற்கு அறிய வைத்தவா்...

இவா் பெயரைக் கேட்டலே பாகிஸ்தான் அதிா்ந்த காலங்கள் உண்டு, இவரை பிடித்து சித்திரவதை செய்து கொல்லவேண்டும் என்ற வெறி பாகிஸ்தான் இராணுவத்திற்கு மட்டுமன்றிஅந்நாட்டு மக்களுக்கு கூட இருந்தது..

ஆனால், அவரின் துணிச்சல்களுக்கும்,தியாகத்துக்கும் மதிப்பளித்து இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகராகாக்கி பாகிஸ்தானுக்கே அழைத்து சென்றாா்,

ஒரு உளவாளிக்கே, பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பு கொடுக்க வைத்தார் மோடி.
  ஏழு வருடங்களை  எதிரி சிறையில்  கழித்த  அன்னாரை  வாழ்த்துங்கள். மெஸேஜை  ஷேர் செய்யுங்கள

Comments