எம்.எல்.ஏ., பதவிராஜினாமா: பழ.கருப்பையா:
"300 கடைகள் இயங்கும் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் ஒரு கழிவறைகூட என்னால் கட்டமுடியவில்லை. ஒரு எம்.எல்.ஏவாக இதை நான் எங்கே போய்ச் சொல்வது?......என் எம்.எல்.ஏ. வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டது. நான் துறைமுகம் தொகுதி மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்”’
அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் பழ. கருப்பையா அவர்களின் இந்த வேதனை வரிகளுக்கு மேல் இந்த அமைப்பைப் பற்றியும், இன்று நடக்கும் ஆட்சியைப் பற்றியும் வேறு சிறந்த விமர்சனம் இருக்கமுடியாது.
நன்றி: ஆனந்த விகடன்.
Comments