250 ரூபாய்க்கு

250 ரூபாய்க்கு பளிச்சென்றும்,
100 ரூபாய்க்கு சுமாராகவும்,
இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும்   காட்சி அளிக்கிறார் கடவுள்.

Comments