⏩⏩இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ... !!!!!
⏩சுத்தி இருக்குற பல ரசிகர்களின் கரங்களில் அந்தந்த நாட்டு தேசிய கொடிகள்......!!!
⏩ஆனால் விளையாடும் வீரர்களின் டீசர்ட்டிலோ சஹாரா...பெப்சி... லோகோக்கள்.....!!!
⏩விளையாடுற வீரர்கள் விளையாட்டை தொழிலாகத்தான் பார்கிறார்கள்..
ஆனால் பாக்கிற மக்கள் தான் விளையாட்டை விளையாட்டா பார்க்காமால் முட்டாள்களாக இருக்கிறோம்.....!!!!
👍👍👍👍🙏
Comments