.
நல்ல மனிதர்களுடைய கோபம்
தண்ணிரின் மேல் எழுதப்பட்டது
போன்றது...
இரண்டாம் வகையான கோபம்
மணலில் எழுதியதைப் போன்றது கடல் அலையால்
அடித்து சென்று விடும்...
முன்றாம் வகை கல்லில்
செதுக்கியது போன்றது சில
காலங்களுக்கு பின் அழிந்து
போகும் வழி உண்டு....
ஆனால் கடைசி ஒரு வகை
கோபம் இரும்பினால் எழுதியது
போன்றது அந்த இரும்பை
உருக்கி காயச்சினால் ஒழிய
அது மாறாதது.
Comments