விடா முயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக்கொள்!

🎁விடா முயற்சியை கடல் அலைகளிடம் கற்றுக்கொள்!
கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக்கொள்🎁

🎁இன்பத்தின் ரகசியம் நீ விரும்புவதிலில்லை!
உன்னை பிறர் விரும்புவதே🎁

🎁மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில்
எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும்
விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக் கிடைக்கிறது🎁

Comments