உலகில் முதன்முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செல்லப்பிரானி

உலகில் முதன்முதலில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செல்லப்பிரானி
பூனை ஆகும்.

பூனை இனங்களில் தன் வளைநகத்தை பின்னிழுத்துக்கொள்ள முடியாத இனம்
சிறுத்தை ஆகும்.

இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர்
ஷல்கி ஆகும்.

மகாபாரதத்தில் கர்ணன் பயன்படுத்திய வில்லின் பெயர்
விஜயா ஆகும்.

உலகில் முதன்முதலில் மருத்துவமனை தோன்றிய நாடு
ரோம் ஆகும்.
_____________________________________________________________

Comments