விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...
அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு...
கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு...
த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது...
சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு...
அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது...
பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு...
விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு...

ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்...
எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய,

யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?

முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...
அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.

Comments