25-4-2016-இன்றையராசிபலன்.

25-4-2016-இன்றையராசிபலன்.     ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤மேஷம் :--காரிய சாதனை சுபசெய்தி  அயன சயன சுகம் தரும் புதிய முயற்சி தவிர்க்கவும்   .                     ரிஷபம் :--மனகளிப்பு தீயவர் சேர்க்கை குடும்பத்தில் பிரச்சினை  ஏற்படலாம்  பெற்றோர்கள்உடல்நலம் பாதிக்கப்படலாம்.       மிதுனம் :--நற்காரியம் புரிதல் முயற்சியில் வெற்றி தொழில் விருத்தி வருமானம் கூடும்.                                  கடகம் :--பிறரால் துன்பம் பிரயாணம் பிள்ளைகளால் ஏற்பட்டதொல்லைகள் நீங்கும்  தனவரவு புத்திரபாக்கியம் உண்டாகும்.                        சிம்மம் :--மனசந்தோஷம் தனலாபம் சொத்து மூலம் தனவரவு ஆதாயம் உண்டாகும் பொருட்கள் வாகனம் வாங்குவீர்கள் ஆதாயம் உண்டாகும்.    கன்னி :--மனசஞ்சலம்ஏற்படலாம் பிரயாணம் மங்கையர் சுகம் தரும் சல்லாபம் ஏற்படும் காரிய வெற்றி.                        துலாம் :---நற்செய்கை காரிய அனுகூலம் தனவரவு தொழில் முன்னேற்றம் உண்டாகும்.                       விருச்சிகம் :--புதிய முயற்சி பிரயாணம் அலைச்சல் கூடும் சொத்து மூலம் பிரச்சினை உண்டாகும் வெளியூர் பயணம் அமையலாம் இடமாற்றம் வாகன மாற்றம் அமையும்  .         தனுசு :--நண்பர்கள் சேர்க்கை தனலாபம் வாகனங்கள் வாங்குவீர்கள் வாகனத்தால்நன்மை லாபம் அடைவார்கள் வீடு சுகம் தரும்.                 மகரம் :--புதிய முயற்சி பிரயாணம் அலைச்சல் கூடும் தொழில்  ஆதாயம் பணவரவு உண்டு.            கும்பம் :--காரிய அனுகூலம் வெற்றி இனிமையானபேச்சால்.  உறவுகள்  நட்புகள்  ஏற்படும்.                               மீனம் :--வீண் சிரமம் பிறரால் தொல்லை பணமுடை மனகலக்கம்  உண்டாகும் பிணிகள்  அகலும் மகிழ்ச்சி  உண்டாகும்.                         ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நெசல் வி.ராஜவேல் ஜோதிடர் திலகம் குன்றத்தூர்.                         ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤.

Comments