மாலை செய்தி 28-4-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴28-4-2016🌴🌴🙏
📡➖📡➖📡➖📡➖📡
 
♈🇮🇳🌴பகத் சிங், சந்திர சேகர் ஆசாத்தை தீவிரவாதிகள் என குறிப்பிட வேண்டாம்: மத்திய மனித வள அமைச்சகம் உத்தரவு

♈🇮🇳🌴ஹாலிவுட் சினிமா பாணியில் வாகனங்கள் தயார் செய்து எதிரணியினரை அழிக்கும் புதிய திட்டத்தை ஐ.எஸ். அமைப்பினர் செயல்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் குர்து படைகளுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பினர் பயன்படுத்திய தற்கொலை வெடிகுண்டு வாகனம் ஒன்று ஹாலிவுட் படத்தில் வருவது போன்று அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

♈🇮🇳🌴மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: மீன் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்வு ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.600-க்கும், கருப்பு வவ்வால் ரூ.500-க்கும் விற்பனை
➖➖Vishwarubam➖➖
 ♈🇮🇳🌴டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் காயம் 

♈🇮🇳🌴அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல

♈🇮🇳🌴காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி: மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு 

♈🇮🇳🌴 செயற்கைகோள் செலுத்தப்பட்டதை வீடியோ கான்பாரன்ஸ் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி 

♈🇮🇳🌴கடல்சார் ஆய்வு செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-33 ராக்கெட் 

♈🇮🇳🌴குரு தேக் பகதூரின் பிறந்த நாளையொட்டி பொற்கோயில் விளக்குகளால் அலங்கரிப்பு 

♈🇮🇳🌴 திருவனந்தபுரம் அருகே கிராம அலுவலகத்தில் வெடிவிபத்து

♈🇮🇳🌴 பத்திரிகையாளர்களிடம் மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரன் டென்சன்  

♈🇮🇳🌴மருத்துவ நுழைவுத்தேர்வு: தீர்ப்பு ஒத்திவைப்பு; தமிழகம் எதிர்ப்பு    

♈🇮🇳🌴இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு  

♈🇮🇳🌴பால் கட்டணம் குறைக்கப்படும்; ம.ந.கூ., உறுதி  

♈🇮🇳🌴 திருச்சியில் அன்புமணி பிரச்சாரம் 

♈🇮🇳🌴தமிழகம் வருகிறார் மாயாவதி
......................................
♈🇮🇳🌴திமுக ஆட்சி மலரும்: திருச்சியில் கலைஞர் பிரச்சாரம்
......................................
♈🇮🇳🌴கொளத்தூர் தொகுதிதான் எனது தாய்வீடு: ஸ்டாலின் பேச்சு
......................................

♈🇮🇳🌴விருதுநகரில் பைக் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி  

♈🇮🇳🌴வேட்புமனு தாக்கல் செய்தார் தமிழிசை  

♈🇮🇳🌴ஹெலிகாப்டர் ஊழல்: ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம்

♈🇮🇳🌴  ஈரோட்டில் ஜவுளி வியாபாரியிடம் ரூ.5.75 லட்சம் பறிமுதல்  

♈🇮🇳🌴அழகிரிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு  

♈🇮🇳🌴ஹெலிகாப்டர் ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு  

♈🇮🇳🌴தீயசக்தியிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்: ஜெயலலிதா  

♈🇮🇳🌴பாக்.,கிற்கு எப்-16 ரக போர் விமானங்களை விற்க எதிர்ப்பு  

♈🇮🇳🌴 5 தொகுதிகளில் இன்று கருணாநிதி பிரசாரம்

♈🇮🇳🌴தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி, சேலம், திருச்சியில் 104 டிகிரி வெப்பம் 

♈🇮🇳🌴 பொய்களையே வாக்குறுதியாக கூறியுள்ள ஜெ. : அன்புமணி குற்றச்சாட்டு 

♈🇮🇳🌴சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து ராணுவ வீரர் காயம

♈🇮🇳🌴 சவுதி அரேபியாவில் உள்ள தமிழக மீனவர்கள் 62 பேரை மீட்க மத்திய அரசுக்கு கால அவகாசம் 

♈🇮🇳🌴 பெரம்பலூரில் சமூக சமுத்துவப்படை கட்சி வேட்பாளரை ஆதரித்து கருணாநிதி பிரச்சாரம் 

♈🇮🇳🌴ரூ. 5 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக உயர்கிறது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி 

♈🇮🇳🌴 கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு 

♈🇮🇳🌴 புதிதாக கட்டப்பட்ட ஏவுதளத்தில் ராக்கெட்டை செலுத்திய ரஷ்யா

♈🇮🇳🌴 மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் சு.சாமிக்கு கண்டனம் 

♈🇮🇳🌴 குழந்தைகள் காணாமல் போனது பற்றி காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

♈🇮🇳🌴தேர்தல் அதிகாரிகளை மாற்ற கோரும் திமுக மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி 

♈🇮🇳🌴 சுப்பிரமணியசாமி கருத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி 

♈🇮🇳🌴மேற்குவங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து ஒருவர் பலி

♈🇮🇳🌴விடுதலைப் புலிகள் அமைப்பின் சில முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மிதவாத அரசியல் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

♈🇮🇳🌴தென்னமரிக்காவில் பெரூ மற்றும் கொலம்பியாவில் உள்ள சர்க்கஸ்களில் இருந்து மீட்கப்பட்ட 30க்கும் அதிகமான சிங்கங்கள், விரைவில் தென்னாப்பிரிக்காவில் உள்ள சரணாலயங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

♈🇮🇳🌴பகல் வேளைகளில் சமைக்க வேண்டாம்: தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க பீகார் அரசு வினோத நடவடிக்கை

♈🇮🇳🌴பகல் வேளைகளில் சமைக்க வேண்டாம்: தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க பீகார் அரசு வினோத நடவடிக்கை

♈🇮🇳🌴இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர் செயல்பாட்டுக்கு வந்தது

♈🇮🇳🌴2015 ஆம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்

♈🇮🇳🌴குவைத் நாட்டில் குடியிருந்து வரும் ஒரு குடும்பம் அவர்களதுவீட்டில் இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு வைத்து இருந்தனர். இதில் ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளருக்கு அந்த பணிப்பெண்ணின் நடவடிக்கையை கண்காணிக்கும் பொருட்டு சமையலறையில் கேமிரா ஒன்றைபொருத்தி வைத்துள்ளார்.

சம்பவத்தின் போது தமது முதலாளிக்கு தருவதாக தயார் செய்த ஆரஞ்சு ஜூஸில் குறிப்பிட்ட அந்த பணிப்பெண்  சிறுநீரை கலந்தது பதிவாகியுள்ளது. பணிப்பெண்ணின் இந்த அருவறுக்கத்தக்க செயல் அனைவரையும் முகம்சுழிக்கும் படி செய்துள்ளது.

♈🇮🇳vishwarubam🇮🇳♈

♈🇮🇳🌴மெக்சிகோவில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குய்ரெரோ மாகாணத்தில் பயிற்சி ஆசிரியர்கள் 43 பேர் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை போதைப்பொருள் கும்பல் எரித்து கொன்று விட்டதாக கூறி அரசு வழக்கை முடித்து வைத்தது. ஆனால் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என அமெரிக்க மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட பயிற்சி ஆசிரியர்களின் பெற்றோர், உறவினர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மெக்சிகோ நகரில் போராட்டம் நடத்தினர்.

♈🇮🇳🌴வங்காளதேசத்தில் ஜ்லா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த இந்து ஆசிரியர்கள் 2 பேர், முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தெரிகிறது. இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்திய நிலையில், அந்த ஆசிரியர்கள் இருவருக்கும் வங்காளதேச கோர்ட்டு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

♈🇮🇳🌴பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த அடியை விட சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்; தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

♈🇮🇳🌴சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 

♈🇮🇳🌴போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சாதாரண குடிமகன் பலி 

♈🇮🇳🌴 பயோ டீசல் ஆலை தீ விபத்து: தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும் தீ 

♈🇮🇳🌴 2016 மாஸ்கோ மணல் சிற்ப போட்டி: தங்கப்பதக்கம் வென்றார் சுதர்சன் பட்நாயக் 

♈🇮🇳🌴 திருச்சியில் வாகன சோதனையில் சுமார் ரூ.10 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி 

♈🇮🇳🌴 சிவகாசி அருகே அச்சக அதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை 

♈🇮🇳🌴 எம்ய்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி 

♈🇮🇳🌴 ஐதராபாத்தில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி; 4 பேர் படுகாயம் 

♈🇮🇳🌴பாரீஸ் தாக்குதல் குற்றவாளி பிரான்ஸிடம் ஒப்படைப்பு  

♈🇮🇳🌴அரியலூர் அருகே ரூ.1.5 லட்சம் பறிமுதல்  

♈🇮🇳🌴ஆப்கன் தலிபான் குழு பாக்., பயணம்  

♈🇮🇳🌴மின்சார தட்டுப்பாட்டால் வெனிசுலாவில் வாரத்தில் 5 நாட்கள் விடுமுறை  

♈🇮🇳🌴விருதுநகரில் 50 பவுன் நகை கொள்ளை  

♈🇮🇳🌴பழநி உண்டியலில் ரூ.1.70 கோடி வசூல்

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments