சித்திரை மாதம் அச்வினி நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?

1. சித்திரை மாதம் அச்வினி நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?
பதில்: வடுகநம்பி
2. சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?
பதில்: உய்யக்கொண்டார்
3. சித்திரை மாதம் ரோகினி நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?
பதில்: எங்களாழ்வான்
4. .சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் அவதரித்த மூன்று ஆசார்யர்கள்?
பதில்: எம்பெருமானார் , சோமாசி ஆண்டான், ஆட்கொண்டவில்லி ஜீயர்
5. சித்திரை மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன்?
பதில்: முதலியாண்டான்
6. சித்திரை மாதம் ஆயில்யம் நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?
பதில்: கோயில் குமாண்டூர்  இளையவில்லியாச்சான்
7. சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?
பதில்: கிடாம்பியாச்சான்
8. சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யர்கள்?
பதில்: அனந்தாழ்வான்,நடாதூர் அம்மாள்
9. சித்திரை மாதம் திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்த ஆசார்யன் ?
பதில்: பிள்ளைலோகம் சீயர்
10. தேவப்பெருமாள் திருநக்ஷத்திரம்?
பதில்: சித்திரை ஹஸ்தம்

Comments