ஆங்கிலத்தில் கடிதம் எழுதி முடித்ததும

தகவலுக்காக...

ஆங்கிலத்தில் கடிதம் எழுதி முடித்ததும் yours sincerely எனக்குறிப்பிட்டு கையொப்பம் இடுகிறோம்.
yours sincerely எனும் இவ்வார்த்தை பிறந்த கதை இதுதான்...

ரோம் நகரில் நிறைய பேர்கள் பானை தயார் செய்து விற்று வந்தார்கள். அதில் ஒருசிலர் விரிசல் பானைகளை மெழுகு அடைத்து நல்ல பானைகள் என்று கூறி விற்றார்கள். இதனால் நல்ல பானைகள் விற்று வந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இப்பாதிப்பைத் தடுக்க நாங்கள் நல்ல பானைகளைத்தான் விற்கிறோம் என்பதற்காக லத்தீன் மொழியில் sincere என்று சொல்லி விற்றார்கள்.

இதுவே நாளடைவில் உண்மையானவர் எனும் பொருள்பட yours sincerely என ஆகிவிட்டது.

Comments