மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம்
வரனும்னா
.
கல்லூரித் தேர்வையெல்லாம்
.
T20 கிரிக்கெட் முறைக்கு
மாற்றனும்.
.
தேர்வை ஒரு மணி நேரமாக் குறைச்சு,
.
இருபது மதிப்பெண்ணுக்கு
வைக்கனும்.
.
ஒவ்வொரு பதினைந்து
நிமிடத்துக்கும்
.
"ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு
.
புத்தகத்தை ரெஃபர் பண்ண
அனுமதிக்கனும்.
.
வாத்தியார் நடத்தாத பகுதியில்
.
இருந்து கேள்வி வந்தா,
"ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்"
கொடுக்கனும்.
.
தேர்வில் முதல் முப்பது நிமிடம்
"பவர்ப்ளே",
.
தேர்வு அறையில் சூப்பர்வைஸர்
யாரும் இருக்கக் கூடாது.
.
ஒவ்வொரு முறை "அடிஷ்னல்
ஆன்ஸர் ஷீட்"
வாங்கும் போதும் "சியர் கேர்ள்ஸ்"
நடனமாடனும்.
😂😂😂😂😬😆😆😆😆😆
😝😝😝😝😜😜😜😜😝😜😝😜😝😆😆😆😀😀ennama yosikiranuga
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments