பேஸ்புக்கை கலக்கி வரும் ஒரு நகைச்சுவை

பேஸ்புக்கை கலக்கி வரும் ஒரு நகைச்சுவை
😆😆😆

ஜெயலலிதா,
கருணாநிதி,
ஸ்டாலின் மூவரும் விமானத்தில் சென்றார்களாம்.

ஜெயலலிதா:- ஒரு நூறு ரூபாயை கீழே போட்டு விட்டு, நான் ஒரு ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து கருணாநிதி :- இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு விட்டு, நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து ஸ்டாலின்:- நூறு, ஒரு ருபாய் காசுகளை கீழே போட்டு விட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார்.

அப்போது விமான ஒட்டி சொன்னார் :- இப்போ உங்க மூவரையும் விமானத்தை விட்டு கீழே போட்டு 8கோடி தமிழர்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் பாருங்கள் என்றார்.
The pilot is captain vijayakanth👊👊👊😆😆😂

Comments