மனித சமுதாயத்தின் மாபெரும் நோக்கம் தன்னுணர்வு பெறுவதே...


மனித
சமுதாயத்தின்
மாபெரும்
நோக்கம்
தன்னுணர்வு
பெறுவதே...

தன்னுணர்வு
பெறும்
போது
கடவுள்
ஒருவரே
என்பதையும்...

அந்த
கடவுள்
எந்த
மதத்தையும்
சார்ந்தவர்
அல்ல
என்பதையும்
உணர்கிறான்...

மேலும்
அனைத்து
மத
மனிதர்களையும்
தன்
சகோதரர்
என
நினைக்கிறான்...

இந்து
கிறித்துவன்
முஸ்லீம்
போன்றவை
உடலையும்
மனதையும்
சார்ந்த
அடையாளங்களே...

யாரும்
எந்த
நேரத்திலும்
எந்த
மதத்திற்கும்
மாறலாம்...

ஆனால்
மனிதனுடைய
ஆத்மாவிற்கும்
இறைவனுக்கும்
உள்ள
உறவு
மாறாது...

மனிதர்களிடையே
உண்மையான
இறை
அன்பை
வளர்க்க
உதவும்
மதமே
உண்மையான
மதம்...

- கிரிதாரி பிரபு -

Comments